தென் ஆப்ரிக்க பந்துவீச்சை தெறிக்கவிட்ட தல தோனி | Oneindia Tamil

2018-02-21 5,028

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது

ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியிலும் வென்று 20 ஓவர் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.


india vs sout africa 2nd t20. south africa needs 189 runs to win